சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert Prototype · poem page 2.0

அகநானூறு 48

குறிஞ்சித் திணை தங்கால் முடக்கொற்றனார் செவிலித்தாயிடம் தோழி சொன்னது 26 lines · 52 words in the lexicon

You followed the citation அந்தி · அகநானூறு 48·23 — the word is highlighted below, in its line, in its poem.

அன்னாய் வாழி வேண்டு அன்னை! நின் மகள்

1

பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு நனி

2

பசந்தனள் என வினவுதி, அதன் திறம்

3

யானும் தெற்றென உணரேன், மேல் நாள்

4

ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,

6

புலி புலி” என்னும் பூசல் தோன்ற,

7

ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்

8

ஊசி போகிய சூழ் செய் மாலையன்,

9

குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,

11

வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு,

12

யாதோ மற்று அம் மா திறம் படர் என

13

வினவி நிற்றந்தோனே அவர் கண்டு

14

எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி,

15

நாணி நின்றனெமாகப் “பேணி

16

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்

18

நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்

21

சென்றோன் மன்ற அக் குன்று கிழவோனே!

22

அவன் மறை தேஎம் நோக்கி, “மற்று இவன்

24

மகனே, தோழி!” என்றனள்,

25

அதன் அளவு உண்டு கோள், மதி வல்லோர்க்கே.

26

in the lexicon — hover for the gloss, tap to open the entry the word whose citation brought you here

சொற்கள் · all 52 cited words, by line
அன்னாய்
annay · வரி 1
address to a mother
உண்ணாள்
unnal · வரி 2
she does not drink
பழங்கண்
pazhankan · வரி 2
sorrow
பசந்தனள்
pacantanal · வரி 3
she became pale
வினவுதி
vinavuti · வரி 3
you are questioning
உணரேன்
unaren · வரி 4
I do not understand
தெற்றென
terrena · வரி 4
clearly
தோழிமாரோடு
tozhimarotu · வரி 5
with friends
பூஞ்சாரல்
puncaral · வரி 5
mountain slope with flowers
உழி
uzhi · வரி 6
time
சென்றுழி
cenruzhi · வரி 6
when we went
வேங்கை
venkai · வரி 6
Venkai tree
புலி
puli · வரி 7
tiger, tigers
செங்கழுநீர்
cenkazhunir · வரி 8
red waterlily
ஊசி
uci · வரி 9
needle
மாலையன்
malaiyan · வரி 9
he wears a garland
செச்சை
ceccai · வரி 10
male goat
சேர்த்திய
certtiya · வரி 10
joined
பக்கம்
pakkam · வரி 10
side
குயம்
kuyam · வரி 11
chest
தெரிந்து
terintu · வரி 12
knowing, understanding
வில்லன்
villan · வரி 12
a man bearing a bow
மா
ma · வரி 13
Thirumakal
யாதோ
yato · வரி 13
what
நிற்றந்தோன்
nirranton · வரி 14
he stood
வினவி
vinavi · வரி 14
questioning
ஒடுங்கி
otunki · வரி 15
moving aside
மறைபு
maraipu · வரி 15
hiding, vanishing
நின்றனெம்
ninranem · வரி 16
we stood
ஆய்நுதல்
aynutal · வரி 17
beautiful forehead
ஐவகை
aivakai · வரி 17
five parts
வகுத்த
vakutta · வரி 17
separated
மடவீர்
matavir · வரி 18
oh naïve women
மையீரோதி
maiyiroti · வரி 18
oh woman with dark oiled hair
உளவோ
ulavo · வரி 19
are they there
என்றனன்
enranan · வரி 19
he said
பொய்யும்
poyyum · வரி 19
lies
தவிர்த்த
tavirtta · வரி 20
blocked
தேரன்
teran · வரி 20
a man who drives a chariot
பரி
pari · வரி 20
horse
மறுத்து
maruttu · வரி 20
opposing
முடுகு
mutuku · வரி 20
going fast
பன்மாண்
panman · வரி 21
many times
சென்றோன்
cenron · வரி 22
he left
அந்தி
anti · வரி 23
twilight time
அமையத்து
amaiyattu · வரி 23
at that time
சுடர்
cutar · வரி 23
sun
மாய்
may · வரி 23
able to be hid
தேஎம்
teem · வரி 24
என்றனள்
enranal · வரி 25
she said so
அளவு
alavu · வரி 26
the limit
வல்லோர்க்கு
vallorkku · வரி 26
to those who are capable
பாடல் 47 பாடல் 49 →
About this text. The poem is 2,000 years old and in the public domain. The line division follows Vaidehi Herbert's presentation at learnsangamtamil.com; lines 24–26 were cross-checked against the standard edition on Tamil Wikisource. No translation or commentary is reproduced — glosses shown on hover are the Sangam Lexicon's own entries, compiled from Vaidehi Herbert's work with her credit on every page. All 52 cited words were verified to land on exactly the line the lexicon records for them. This is a demonstration page only, not deployed to the live site.